நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாவல் பழ ஜாம்

தேவையான பொருட்கள்: நாவல் பழம் – 1 கிலோ சர்க்கரை – 150 கிராம் எலுமிச்சம் பழம் – பாதியளவு செய்முறை: நாவல் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றைப் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். இவ்வாறு செய்யும்போது பழத்தின் விதைப் பகுதி தனியாக பிரிந்துவிடும். விதைகளை நீக்கி விடவும். வேக வைத்துள்ள நாவல் பழத்தை நன்றாக ஆற வைத்து தனியாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். … Continue reading நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாவல் பழ ஜாம்